2026 குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம் உண்டாக 12 ராசிகளும் தானம் செய்ய வேண்டிய பொருட்கள்

By Sakthi Raj May 26, 2026 07:43 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக, குருவினுடைய பார்வை ஒரு ராசியின் மீது விழுகிறது என்றால் அந்த ராசியினர் சந்திக்கக்கூடிய தோஷங்கள் யாவும் விலகும். அந்த வகையில் குரு பெயர்ச்சியால் 12 ராசிகளும் செய்ய வேண்டிய முக்கியமான தானம் என்னவென்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் குரு பெயர்ச்சி முன்னிட்டு சிவன் ஆலயங்களுக்கு சென்று மஞ்சள் பூ தானம் செய்வதும், கடலைப்பருப்பு தானம் செய்வது, மாடுகளுக்கு மஞ்சள் வாழைப்பழம் தானம் செய்வது போன்றவை நல்ல பலன்களை கொடுக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியினர் இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு இவர்களுக்கு திருமண வாழ்க்கை மற்றும் தொழிலில் நல்ல வெற்றி பெற வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி ஆலயம் சென்று மஞ்சள் நிற பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து வரும் பொழுது வெற்றிகள் கிடைக்கும்.

2026: இன்று நடக்கும் குரு பெயர்ச்சியால் டாப் யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்

2026: இன்று நடக்கும் குரு பெயர்ச்சியால் டாப் யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்

மிதுனம்:

மிதுன ராசியினர் குரு பெயர்ச்சியை முன்னிட்டு இவர்கள் ஆலங்குடி மற்றும் திருச்செந்தூர் ஆலயங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும். காரணம், இவர்களுக்கு குரு பகவான் பாதகாதிபதி ஆகிறார். ஆதலால், இவர்கள் இந்த காலகட்டங்களில் மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வது இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

கடகம்:

இவர்கள் வியாழக்கிழமை குரு ஹோரையில் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும், அடுத்த அடுத்த ராசிகளுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது? அவர்கள் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US