2026: தூள் கிளப்ப போகும் கடக ராசியினர் ஜூலை மாதம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்

By Sakthi Raj Jun 19, 2026 01:00 PM GMT
Report

 சந்திர பகவானின் ஆதிக்கத்தை பெற்ற கடக ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு தனஸ்தானத்திற்கு அதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் நல்ல முடிவை தரும்.

மேலும், கடக ராசிக்கு பாதகாதிபதியான சுக்கிரன் நீசம் அடைவது இந்த மாதத்தில் இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. திருமணத்தில் உள்ள தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஜோதிடம்: இந்த ராசி பெண்களிடம் சாமர்த்தியம் பலிக்காதாம் யார் தெரியுமா?

ஜோதிடம்: இந்த ராசி பெண்களிடம் சாமர்த்தியம் பலிக்காதாம் யார் தெரியுமா?

அதேபோல், ஜூலை 27ஆம் தேதி முதல் சனி பகவான் வக்கிரம் அடைவதால் இதுவரை கடக ராசிக்காரர்கள் சந்தித்து வந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு பண வரவு அதிகரிக்கப்போகிறது.

இவர்களுக்கு செவ்வாய் 12ல் மறைந்து இருப்பதால் குழந்தை தொடர்பான மருத்துவ முயற்சிகள் அல்லது சொத்து தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த மாதம் எடுப்பது கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் இந்த மாதத்தில் சிறந்த பலனை பெற சனிபகவானை சரணடைவது நல்லது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் வழங்குவது சிறந்த பலன் கொடுக்கும். முருகப்பெருமானை சரணடைவதும் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும். மேலும், ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பாதை தெரிந்து கொள்வோம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US