மீன ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி வக்கிரப் பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Jul 30, 2026 02:30 PM GMT
Report

தற்பொழுது சனிபகவான் மீன ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த காலகட்டங்களில் மீன ராசி அல்லது மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

இந்த காலகட்டம் இவர்களுக்கு பிறவியும் இந்த ஜென்மமும் செய்த கர்ம பலன்களை சனி பகவான் கணக்கெடுத்து மதிப்பீடு செய்து அதற்கு தகுந்த பலன்களை கொடுக்கக்கூடிய காலகட்டமாகும். அதாவது இந்த காலகட்டங்களில் நாம் யார்?

மற்றவர்கள் காலில் இந்த ராசிகள் கட்டாயம் விழக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

மற்றவர்கள் காலில் இந்த ராசிகள் கட்டாயம் விழக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

 

நம்முடைய முழுமையான ஆளுமை என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள அவர் உதவுகிறார். அதை போல் நம்மை சுற்றியுள்ள போலியான நபர்களினுடைய உண்மை முகத்தை இவர் கட்டாயமாக தெளிவுபடுத்தக் கூடியவராகவும் இருக்கிறார்.

மீன ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி வக்கிரப் பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது? | 2026 July Sani Vakra Peyarchi For Pisces Laknam

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

இந்த காலகட்டங்களில் நான் யார் எதற்காக நான் இந்த உலகத்தில் படைக்கப்பட்டேன் எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்று கேள்விகளுக்கான பதிலை ஆழமாக சிந்திக்க வைக்க கூடிய ஒரு நிலையை உருவாக்கப் போகிறார்.

இருப்பினும் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். உடல் சோர்வு மண்சோர்வு உண்டாகலாம். தேவையில்லாத பயம் பதட்டம் என்ற சிந்தனைகள் அதிகரிக்கலாம். கற்பனை உலகிலேயே வாழக்கூடியவர்களுக்கு இந்த காலகட்டம் நிஜ வாழ்க்கை என்ன என்பதை எடுத்துக் காட்டப் போகிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US