2026: மேஷம் முதல் மிதுனம் வரை ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது ?
ஜோதிடத்தில் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அதிபதிகள் காரணியாக இருக்கிறார்கள். அப்படியா, மே 26 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் அவருடைய உச்ச வீட்டிற்கு செல்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படும். அந்த வகையில் ஜூன் மாதம் மேஷம் முதல் மிதுனம் ராசி வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.மேஷம்:
மேஷ ராசியினருக்கு ஜூன் மாதம் பணவரவில் தடையில்லாமல் இருக்கப்போகிறது. இவர்களுக்கு நீசபங்க ராஜயோகத்தால் திடீர் பணவரவு தொழில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசி எனக்கு விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது. மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. திடீர் பொருளாதார வருகை மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
மிதுனம்: