குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் எந்த ராசிகள் நன்மையை அனுபவிக்கப் போகிறார்கள்

By Sakthi Raj Oct 28, 2026 09:16 AM GMT
Report

ஜோதிட ரீதியாக குரு பகவான் தான் ஒரு மனிதனுக்கு நற்பெயர். புகழ். நல்ல வேலை குடும்பம் ஆகியவற்றை வழங்க கூடியவராக இருக்கிறார்.

அந்த வகையில், வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில் குரு பகவான் அதிசார பெயர்ச்சி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். இந்த மாற்றம் எந்த ராசியினருக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம். 

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏன் காதல் தோல்வி? காரணம் என்ன..

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏன் காதல் தோல்வி? காரணம் என்ன..

கடகம்:

இவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். வீடு, நிலம், சொத்து சேர்க்கை போன்றவை வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும். மன நிறைவு மற்றும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்மம்:

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்தது போல் பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு புகழ் சமுதாயத்தில் மதிப்பு புதிய வாய்ப்புகள் ஆகியவை தேடி வரும்.

கன்னி:

இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புதிதாக படிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம், வெளிநாடு தொடர்புடைய வேலையும் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் எந்த ராசிகள் நன்மையை அனுபவிக்கப் போகிறார்கள் | 2026 Jupiter Transit Bring Luck To 5 Zodiac

12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

மகரம்:

தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய முயற்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பை தேடி வரும். நிலையான முன்னேற்றமும் மகிழ்ச்சியும் உண்டாக்கும்.

மீனம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் ஆன்மீக ரீதியாக நல்ல வளர்ச்சி கிடைக்கப்போகிறது. மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான நிவாரணம் கிடைக்கும். செல்வம் சேர்க்கையும் நல்லவர்களுடைய ஆதரவு பெறுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US