2026: துலாம் ராசியினர் அதிர்ஷடம் பெற என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
By Sakthi Raj
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். அந்த குணாதிசயங்கள் நிச்சயமாக அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்த்து விடலாம். அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக கிரக அமைப்புகள் துலாம் ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?
துலாம் ராசியில் எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன செய்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன் இருக்கும்?
அதேபோல் எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன செய்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று துலாம் ராசியின் குடும்பம், தொழில், சமுதாய வாழ்க்கை என்று அவர்களுக்கான 2026 ஆம் ஆண்டு நட்சத்திர பலனை நம்மோடு விரிவாக பெரும் பகிர்ந்து கொள்கிற பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US