2026: தமிழ் புத்தாண்டு துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

Report

ஒருவருடைய வாழ்க்கையில் கிரக மாற்றங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. மேலும், திடீர் என்று நம்முடைய வாழ்க்கையில் சில மாறுதல்களை நாம் பார்க்கலாம். அதாவது, எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் நம்மை தேடிவரும்.

அதே சமயம் அதிர்ஷ்டம் வரும் என்று காத்திருக்கின்ற நேரத்தில் எதிர்பாராத துன்பம் நம்மை வந்து சேரும். அப்படியாக இந்த மாற்றங்கள் எல்லாம் கிரக மாறுதலால் நம் வாழ்க்கையில் நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

2026: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தான் ஜாக்பாட்.. உங்கள் ராசி உள்ளதா?

2026: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தான் ஜாக்பாட்.. உங்கள் ராசி உள்ளதா?

அந்த வகையில் தமிழ் மாதங்களில் 12 மாதத்தில் முதல் மாதமான சித்தரை மாத பிறப்பை நாம் தமிழ் புத்தாண்டாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறோம்.

அந்த நாள் முக்கிய கிரக மாறுதல்கள் நடக்கும். அந்த மாற்றம் துலாம் ராசிக்கு சாதகமா? பாதகமா என்று பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன்.

அவர்கள் அதை பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US