2026: நினைத்ததை சாதிக்க போகும் துலாம்..இனி வெற்றி மேல் வெற்றி தான்
வாழ்க்கையில் பொறுமை என்பது மிகவும் அவசியம் என்று சொல்வார்கள். காரணம் நாம் பொறுமையாக இருக்கின்ற காலகட்டத்தில் நிச்சயம் ஜோதிட ரீதியாக கிரகங்களும் சில மாறுதல்களை அடையும்.
அந்த நேரத்தில் நாம் நினைத்த காரியத்தை நினைத்தது போல் செய்து முடிக்க முடியும். ஆதலால் நமக்கு உரிய காலம் வரும் பொழுது வெற்றியும் நம்மை தேடி வந்து விடும், அப்படியாக நீண்ட நாட்களாக கவலையில் வாடிக்கொண்டு இருக்கக்கூடிய துலாம் ராசிக்கு 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு எவ்வாறு இருக்க போகிறது?
இந்த வருடம் இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்குமா? அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம் திரும்புமா என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |