பாபா வாங்கா: 2026-ல் இந்தியா எதிர்கொள்ள காத்திருக்கும் பயங்கர சம்பவம்
ஜோதிடத்தில் பாபா வாங்கா என்பவர் எதிர்காலத்தை கணித்து சொல்லக் கூடிய தீர்க்கதரிசியாக இருக்கிறார். இந்த அற்புதமான ஆற்றலானது அவருக்கு திடீரென்று ஒரு விபத்தின் காரணமாக கிடைத்திருக்கிறது. அப்படியாக அவர் கணித்த விஷயங்கள் அனைத்துமே ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவதையும் நாம் கவனிக்க முடியும்.
அதாவது அவர் கணித்து சொன்ன விஷயங்கள் ஜோதிடமாக இருக்கட்டும் நாட்டு நடப்பாக இருக்கட்டும் தனிநபர் வாழ்க்கையாக இருக்கட்டும் எல்லாம் அவ்வாறே நடந்து வருகிறது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு இன்னும் சிறிது நாட்களில் பிறக்க இருக்கின்ற நேரத்தில் 2026 ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்று பாவா வாங்கா கணித்திருக்கிறார் என்பதை பற்றியும் தனி நபருக்கு எவ்வாறு ஜாதகம் இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு நாட்டு அமைப்புகளுக்கும் ஜாதக அமைப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு என்ன நடக்க இருக்கிறது என்பதை பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் தினேஷ் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |