2026 ஆம் ஆண்டு கடக ராசிக்கு நிச்சயம் இது நடக்குமாம்- என்ன தெரியுமா?
2026 ஆம் ஆண்டு புதுவரிடம் பிறப்பதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருக்கும் காலத்தில் அனைவரும் மிகவும் ஆவலுடன் அந்த புது வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். புது வருடமானது எல்லோருக்கும் மிக நன்மையாக அமைய வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கிரக அமைப்புகள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
காரணம் ஒவ்வொரு வருடமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய மாறுதல்கள் தான் அந்த வருடம் தனி நபர் தொடங்கி உலக ரீதியாக பல்வேறு தாக்கங்களை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கடக ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது? சில தினங்களாக மிகவும் மன உளைச்சலில் இருந்து வரும் கடக ராசி 2026 ஆம் ஆண்டு பொற்காலமாக அமையுமா? அதிர்ஷ்டம் கைகூடி வருமா? என்று பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |