2026 புத்தாண்டு பலன்: ஜனவரி மாதம் மேஷ ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?
2026 ஆம் ஆண்டு இன்னும் சிறிது நாட்களில் பிறக்க உள்ளது. என்னதான் கிரகங்களுடைய மாற்றம் தொடர்ச்சியானது என்றாலும் புது வருடமும் பிறக்கும் பொழுது நிச்சயம் நம் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும்.
காரணம் புது வருடம் ஏதேனும் ஒரு நல்ல மாற்றம் நம் வாழ்க்கையில் நிகழ்ந்திடாதா என்ற ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் தான் நாம் எப்பொழுதும் இந்த புது வருடத்தை நோக்கி எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
அதே நேரத்தில் ஜோதிட ரீதியாக நமக்கு எவ்வாறு அமைய இருக்கிறது என்பதையும் நாம் கேட்க ஆவலாக இருப்போம். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு மாதமான ஜனவரி மாதம் மேஷ ராசியினருக்கு எவ்வாறு அமையப்போகிறது?
மேஷ ராசியினர் எந்த விஷயங்களில் மிகவும் கவனமாகவும் எந்த விஷயங்களை இவர்களுக்கு வெற்றியை கொடுக்கப் போகிறது என்றும் மேஷ ராசியினர் உடைய ஜனவரி மாத பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |