பங்குனி உத்திரம் என்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

By Sakthi Raj Mar 21, 2026 05:35 AM GMT
Report

 தமிழ் மாதங்களில் கடைசி மாதம் ஆன பங்குனி மாதம் மிகவும் விசேஷம் நிறைந்ததாக இருக்கிறது. அதில் வருகின்ற பங்குனி உத்திரம் இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. அன்றுதான் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதாக ஐதீகம்.

அதேபோல் சிவன் பார்வதி மற்றும் மகா விஷ்ணு மகாலட்சுமி ஆகியோரின் திருமணமும் அன்றைய தினம் நடைபெற்றதாக கருதப்படுகிறது.

வீடுகளில் தவறியும் வெள்ளி பொருட்களை இந்த திசையில் வைக்காதீர்கள்..

வீடுகளில் தவறியும் வெள்ளி பொருட்களை இந்த திசையில் வைக்காதீர்கள்..

அதனால் அன்றைய தினம் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நிச்சயம் நினைத்து வரம் கிடைப்பதோடு திருமணம் தாமதத்தை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படியாக பங்குனி உத்திரம் என்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை ஆன்மீக பேச்சாளருமான ஜே. எஸ். கே கோபி அவர்கள்.

அதைப் பற்றி பார்ப்போம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US