2026: தனுசு ராசிக்கு மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது?
By Sakthi Raj
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்துவிட்டது. இந்த மார்ச் மாதம் கிரகங்களின் மிக முக்கியமான நிகழ்வுகள் நடக்கிறது.
அதிலும் குறிப்பாக சனி பெயர்ச்சி இந்த மார்ச் மாதத்தில் நடக்க இருக்கிறது. அப்படியாக இந்த மார்ச் மாதத்தில் கிரகங்களுடைய மாற்றமானது 12 ராசிகளுக்கு பல்வேறு தாக்கத்தை உருவாக்கும்.
அதலும் குறிப்பாக தனுசு ராசிக்கு இந்த மார்ச் மாதம் ஒரு முக்கியமான மாதம் என்று சொல்லலாம். அந்த வகையில் மார்ச் மாதம் தனுசு ராசி எனக்கு எப்படி இருக்க போகிறது?
அவர்கள் வாழ்க்கையில் என்ன திருப்பங்களை சந்திக்கப் போகிறார்கள் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US