2026 செப்டம்பர்: வெற்றி மேல் வெற்றி பெறப்போகும் மகர ராசியினர்.. கட்டாயம் இது நடக்குமாம்
ஜோதிடத்தில் சனிபகவானின் ஆதிக்கத்தை கொண்ட மகர ராசியினர் எப்பொழுதும் தனித்துவமான குணத்தோடும் நீதி நேர்மையோடும் வாழக் கூடியவர்கள். அப்படியாக, இவர்கள் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
இந்த மாதம் மகர ராசியினர் அவர்களுடைய கடன் அடைக்க கூடிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. அது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கொடுக்காது. அதேபோல், அறுவை சிகிச்சைகள் இந்த மாதம் தவிர்ப்பது நல்லது.
செப்டம்பர் 20ஆம் தேதி முதல் செவ்வாய் பகவான் கடகத்தில் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். இந்த காலகட்டம் சொத்து பூமி அல்லது வீடு வாங்கக்கூடிய உகந்த காலமாகும்.
சூரிய பகவான் இந்த மாத இறுதியில் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் இவர்களுக்கு மிகவும் சாதகமான மாற்றங்களும் உண்டாகும். இவர்களுக்கு இந்த மாதம் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அதிர்ஷ்ட நாளாக கருதப்படுகிறது.
மேலும், செவ்வாய் மற்றும் குருவின் சேர்க்கையால் "குரு மங்கள யோகத்தை" முன்னிட்டு இவர்கள் கோவில் வளாகத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவது ஒரு சிறந்த பரிகாரமாக அமையும்.
அதோடு, இந்த செப்டம்பர் மாதம் மகர ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று இது காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |