2026 செப்டம்பர் மாத பலன்: தொட்ட காரியங்களில் வெற்றியை பெறப்போகும் துலாம் ராசியினர்

By Sakthi Raj Aug 23, 2026 09:04 AM GMT
Report

   2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முக்கிய கிரக நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. அந்த வகையில், துலாம் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

துலாம் ராசிக்கு செப்டம்பர் மாதம் அரசு உதவிகள் மற்றும் அரசு பதவிகள் அல்லது அலுவலகத்தில் பதவி உயர்வு எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.

முதலீடுகளும் பொருளாதாரமும் சாதகமாக அமையும். ராசிநாதன் சுக்கிரன் உங்களுக்கு ஆட்சி பெற்று அமைவதால் குரு உச்சத்தில் இருப்பதாலும் தங்கம் சொத்து அல்லது வாகனம் போன்றவை வாங்குவதற்கான சிறந்த நேரமாக இருக்கிறது.

எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம்

எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம்

வேலை மற்றும் தொழில் ரீதியாக வளர்ச்சி இருந்தாலும் வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் மிகுந்த கவனத்துடன் கண்ணியத்துடன் இருப்பது அவசியம். வேலை தொடர்பாக சிக்கல் வரலாம் என்பதால் மிகுந்த கவனம் வேண்டும்.

செப்டம்பர் 3, 4 மற்றும் 30ஆம் தேதிகளில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. மேலும், துலாம் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US