2026: ஜோதிடர் ஷெல்வியின் தமிழ் புத்தாண்டு கணிப்புகள்.. உங்களுக்கு எப்படி உள்ளது?
2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க இருக்கிறது. அன்று ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது தலைமை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் தமிழ் வருடப்பிறப்பன்று மேஷ ராசிக்கு இடம் மாறுவார். அதாவது ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பும் சூரிய பகவானுடைய ராசி மாற்றத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
அப்படியாக, சித்திரை வருடப்பிறப்பு அன்று சூரிய பகவான் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் உருவாகும். இப்படியாக 2026 ஆம் ஆண்டு இயற்கை காலநிலையில் சற்று மாற்றங்கள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. சரியான நேரத்தில் பருவ மழை பெய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அதை போல் தற்பொழுது பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் நிலவிக் கொண்டு இருக்கிறது. இவை இன்னும் நீடிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. மேலும் போரின் காரணமாக தங்கம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயர்வதோடு சில சிரமத்தையும் மக்கள் சந்திக்க நேரலாம் என்று சொல்லப்படுகிறது.
அதனால் தேவை இல்லாமல் பணத்தை சில இடங்களில் முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அப்படியாக தமிழ் புத்தாண்டு மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது என்று முழு புத்தாண்டு பலனை பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
ரிஷபம்:
மிதுனம்:
கடகம்:
சிம்மம்:
கன்னி:
துலாம்:
விருச்சிகம்:
தனுசு:
மகரம்:
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |