2026: தமிழ் புத்தாண்டு மகர ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?
By Sakthi Raj
ஜோதிடத்தில் தமிழ் வருட பிறப்பான சித்திரை மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் இருப்பார். அதாவது 12 மாதங்களும் சூரிய பகவான் தன்னுடைய சுழற்சியை முடித்து முதல் ராசியான மேஷ ராசியில் வந்து அமரக்கூடிய தினத்தை தான் நாம் சித்திரை மாதமாகவும் தமிழ் வருட பிறப்பாகவும் கொண்டாடி வருகின்றோம்.
அப்படியாக, சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சியானது நிச்சயம் ஜோதிட ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யக்கூடும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மகர ராசியினருக்கு இந்த சூரியனின் பெயர்ச்சியானது எப்படி இருக்க போகிறது? என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் ஆச்சாரியா ஹரிஷ் ராமன் அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 257 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US