2026: பங்குனி அமாவாசை அன்று முன்னோர்கள் சொல்லக்கூடிய செய்தி என்ன?
By Sakthi Raj
அமாவாசையில் பங்குனி அமாவாசை மிகவும் முக்கியமான தினமாக இருக்கிறது. அதாவது தமிழ் மாதங்களில் இறுதியாக வரக்கூடிய அமாவாசை தினமாக இந்த பங்குனி அமாவாசை உள்ளது.
அது மட்டும் இல்லாமல் முன்னோர்கள் நேரடியாக நம் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யக்கூடிய ஒரு அற்புதமான நாளாக இந்த நாள் இருக்கிறது.
ஆதலால் இந்த நாட்களில் நாம் திதி தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்கள் மனமகிழ்ந்து நமக்கு ஆசிர்வாதத்தை வழங்குகிறார்கள்.
அப்படியாக இன்றைய நாள் பங்குனி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் நமக்கு சொல்லக்கூடிய முக்கியமான செய்தி என்ன? என்பதை பற்றி டாரட் கார்டு வாசிப்பு வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல டாரட் கார்டு வாசிப்பாளர் சாரா அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US