2026: ஏப்ரல் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகிறது ?

By Sakthi Raj Mar 26, 2026 10:05 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களுடைய மாற்றங்கள் வைத்து தான் நாம் நடைமுறை வாழ்க்கையை கணித்து தெரிந்து கொள்கின்றோம். அந்த வகையில் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமான மாற்றங்கள் நடக்க இருக்கிறது. அதாவது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாற்றமானது கட்டாயம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.

அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகிறது? என்று பார்ப்போம்.

ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை ரிஷப ராசிக்கு மிகவும் சிறந்த மாதமாகவே இருக்கப்போகிறது. இவர்கள் நல்ல ஆடம்பர செலவுகளை செய்து மகிழப் போகிறீர்கள்.

மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

இருப்பினும் வழக்கு தொடர்பான விஷயங்களில் உங்களுடைய எதிரிகளை நீங்கள் நேரடியாக சந்திக்காமல் உங்களுடைய வழக்கறிஞர் வழியாக சந்திப்பது மட்டுமே உங்களுக்கு நன்மை தரும். மேலும், ஏப்ரல் மாதம் கலை துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் பொன்னான காலமாக அமையப்போகிறது.

ரிஷப ராசிக்கு சூரியனும் புதனும் இணைந்து புதாத்திய யோகம் உருவாக இருப்பதால் இவர்களுக்கு சுப காரிய செலவுகள் மட்டுமே கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்க போகிறது.

அப்படியாக, இன்னும் ஜோதிட ரீதியாக ரிஷப ராசிக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது? என்று பல்வேறு ஜோதிட ரீதியாக முக்கிய பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.

அதைப் பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US