2026: தமிழ் புத்தாண்டு கன்னி ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Mar 06, 2026 07:05 AM GMT
Report

ஜோதிடம் என்பது நமக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதல் ஆகும். அதாவது நாம் ஜோதிடத்தை நம்பாமல் இருந்தாலும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டங்களில் ஜோதிடத்தை முழுமையாக நம்பக்கூடிய நிலையை அது நமக்கு கொடுத்து விடுகிறது.

அதாவது வீடுகளில் பெரியவர்கள் இருப்பது போல் கிரகங்கள் நமக்கு நன்மை தீமை கற்றுக் கொடுத்து வாழ்க்கையை ஒரு வளமாக வாழ்வதற்கு வழி வகிக்கிறது.

வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக என்ன செய்ய வேண்டும்?

வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக என்ன செய்ய வேண்டும்?

அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்க கூடும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் கன்னி ராசியினர் 2026 தமிழ் புத்தாண்டு எப்படி இருக்க போகிறது? என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன் அவர்கள்.

அதைப்பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US