அட்சய திருதியை அன்று இந்த 3 பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம் சேருமாம்

By Sakthi Raj Apr 18, 2026 11:58 AM GMT
Report

  இந்து மத சாஸ்திரத்தில் அட்சய திருதியை என்பது மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று பலரும் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.

மேலும் முக்கியமாக அன்றைய நாளில் நாம் வீடுகளில் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைக்கும் பொழுது நம் வீடுகளில் எப்பொழுதும் நிலையான செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் எல்லோராலும் தங்கம், வெள்ளி வாங்கக்கூடிய வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் அதற்கு வருத்தம் அடைய தேவை இல்லை. தங்கம் வெள்ளி வாங்கினால் மட்டுமே அட்சய திருதியை அன்று நாம் அதிர்ஷ்டம் பெற முடியும் என்பது அல்ல.

நீங்கள் ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

நீங்கள் ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இணையாக இந்து மத சாஸ்திரத்தில் முக்கியமான மூன்று பொருட்கள் இருக்கிறது. அதை நாம் வீடுகளில் வாங்கி வைத்தாலும் நம்முடைய வீடுகளில் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் சேரும் என்று சொல்கிறார்கள்.

அப்படியாக அட்சய திருதியை அன்று நம் வீடுகளில் வாங்கி வைக்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் என்ன என்பதை பற்றியும் அட்சய திருதியை நாளில் இருக்கக்கூடிய விசேஷங்கள் பற்றியும் பார்ப்போம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US