வீடுகளில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் 10 சிலைகள்.. உங்கள் வீடுகளில் உள்ளதா?

By Sakthi Raj Aug 05, 2026 01:00 PM GMT
Report

வாஸ்து என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகி. அந்த வகையில், ஒரு சிலருக்கு வாஸ்து குறைபாடுகள் வீடுகளில் இருந்தாலும் அவர்கள் ஒரு சில சிலைகளை வீடுகளில் வைக்கும் பொழுது அந்த இடத்தில் வாஸ்து பாதிப்பு குறைகிறதுஎன்று சொல்கிறார்கள்.

1. நீங்கள் வீடுகளில் குபேரன் சிலை வாங்கி வைத்தால் பணவரவு உண்டாகும்.

2. மீன் சிலை வாங்கி வைக்கின்ற பொழுது வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்

உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்

3. விநாயகர் சிலையை வாங்கி வைக்கும் பொழுது கண்திருஷ்டி விலகும்.

4.யானை சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது வீடுகளில் செல்வ செழிப்பு உண்டாகும்.

5. காமதேனு சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது நமக்கு வற்றாத செல்வம் கிடைக்கிறது.

வீடுகளில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் 10 சிலைகள்.. உங்கள் வீடுகளில் உள்ளதா? | Lucky Statues For Home That Give Good Fortune

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளார்? வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளார்? வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

6.கிளி சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது நமக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது.

7. ஏழு குதிரை கொண்ட சிலைகளை வீடுகளில் வாங்கி வைக்கின்ற பொழுது மகிழ்ச்சியும் செல்லவும் கிடைக்கும்.

8. பூரண கும்பம் வாங்கி வைக்கின்ற பொழுது நமக்கு வீடுகளில் ஐஸ்வர்யம் பெறுகிறது.

9. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வாங்கி வைக்கின்ற பொழுது வீடுகளில் நிம்மதி உண்டாகும்.

10. அன்னபூரணி சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது உணவுக்கு பற்றாக்குறை இருக்காது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US