இன்றைய ராசி பலன் (05-08-2026)

Report

மேஷம்:

இன்று மனசோர்வும் உடல்சோர்வும் வரலாம். உங்கள் வீடுகளில் தேவை இல்லாத வாக்கு வாதம் வைக்காதீர்கள். நீண்ட நாட்கள் தடைபட்ட காரியம் நல்ல முடிவைப் பெறும்.

ரிஷபம்:

சொந்தங்கள் உங்களை புரிந்து நடந்துக் கொள்வார்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். பணவிஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.

மிதுனம்:

குடும்பத்தில் சில குழப்பங்கள் வந்து மறையும். வேலை பளு அதிகரிக்கும். வேலை ரீதியாக உங்களுடைய முக்கிய பொறுப்புகளை வேற யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள்.

சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வதென்ன?

சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வதென்ன?

 

கடகம்:

இன்று நண்பர்களைப் பற்றிய புரிதல் உருவாகும். வியாபாரத்திற்காக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான சூழ்நிலை உருவாகலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மனதில்தெளிவு பிறக்கும்.

கன்னி:

உங்களுக்கு அதிக அலைச்சல் உண்டாகும். வேலையில் நீங்கள் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். தாய்மாமன் வழியே சில சிக்கலைகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்

துலாம்:

உடல் சோர்வு உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நற்பெயரை பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்களாம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்களாம்

விருச்சிகம்:

நீங்கள் பிறரை தேவை இல்லாமல் குறை சொல்லாதீர்கள். சட்டரீதியாக ஒரு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். அரசியல் ரீதியாக உயர்வை பெறுவீர்கள்.

தனுசு:

பிள்ளைகள் பற்றிய எதிர்கால கவலைகள் மேலோங்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் ஆசை உருவாகலாம். மாலை மேல் நற்செய்தி வந்து சேரும்.

மகரம்:

உங்களுக்கு வேலை ரீதியாக சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் மனக்கசப்புகள் வரலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து நடந்து கொள்ளாமல் போகலாம்.

கும்பம்:

இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். பிள்ளைகளுக்காக ஒரு முக்கிய முடிவுகளை எடுக்க நேரலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லதா.

மீனம்:

இன்று எதிர்காலம் பற்றிய கவலை வரலாம். நீங்கள் நினைத்த செய்தி உங்களை வந்து சேரும். துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US