குருவின் பயணம்.., அதிர்ஷ்ட காற்றை சுவாசிக்கப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார்.
வருகின்ற நவம்பர் 28ஆம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
குரு பகவானின் பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் பாராட்டுகள் கிடைக்கக்கூடும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய தொழிலை தொடங்க நினைத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
- நல்ல பலன்கள் உங்களை தேடி வரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

கடகம்
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
- வியாபாரத்தில் கடுமையான முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
- நல்ல லாபம் கிடைக்கும்.
- நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
- புதிய நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- பல நன்மைகள் தேடி வரும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
- இருப்பினும் உடல் ஆரோக்கியம் பின் நாட்களில் சீராக மாறும்.
- அதிர்ஷ்டம் மற்றும் அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நிகழப் போகின்றது.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US