பணத்தைக் கொட்டும் குரு.., மூட்டை கட்டப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.
குரு பகவான் மே ஒன்றாம் தேதியும் இடமாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் அவர் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆனார்.
அஸ்தமன நேரத்தில் அனைத்து கிரகங்களின் பலன்களும் சற்று மந்தமாக இருக்கும்.
இந்நிலையில், ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாக உள்ளார்.
இதன் தாக்கத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தில் குளிக்கப் போகின்றனர்.
ரிஷபம்
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும்.
- ஜூன் மாதத்தில் இருந்து வெற்றிகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
- கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும்.
- வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் சிறப்பாக முடிவடையும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்மம்
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- ஜூன் மாதத்தில் இருந்து வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US