சனியின் ராசி மாற்றம்.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். இன்னும் சில நாட்களில், மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
இந்நிலையில், சனி பகவான் மீன ராசி பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
துலாம்
- பல வித நல்ல பலன்களை அளிக்கும்.
- நல்ல நேரம் தொடங்குகிறது.
- பல விதமான சிறந்த பலனைப் பெறுவார்கள்.
- குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
- பண வரவு அதிகமாகும்.
விருச்சிகம்
- லாபகரமானதாக இருக்கும்.
- குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி இருக்கும்.
- வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
- குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை அனுபவிப்பீர்கள்.
- பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்
- அனுகூலமாக இருக்கும்.
- பல்வேறு நன்மைகளைத் தரும்.
- பண வரவு அதிகமாகும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- சனியின் ஆசிகள் எப்போதும் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |