சனியின் நட்சத்திர பயணம்.., கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.
வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் திகதி அன்று சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திரம் பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறப்போகின்றனர்.
கும்பம்
- ராஜயோகம் கிடைக்கப்போகின்றது.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மேஷம்
- வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும்.
- எதிர் நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- தொழிலில் எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் இரட்டிப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
- எடுத்துக்கொண்டு காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

ரிஷபம்
- வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- உயர் அலுவலர்களால் பாராட்டுக்கள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- மனிதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- சனி பகவானின் அருளால் நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
- பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US