மீனத்தில் நுழையும் சனி.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அந்தவகையில், மார்ச் 29ஆம் திகதி, 2025 அன்று, சனி பகவான் கும்பத்திலிருந்து மீன ராசியில் நுழைகிறார்.
இதன் விளைவாக, குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும்.
மிதுனம்
- தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக்கும்.
- புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
- சனி வேலை செய்யும் கிரகம்.
- தொடர் வேலையில் கவனமாக இருப்பார்கள்.
- கடின உழைப்பு நிச்சயம் பலனைத் தரும்.
கடகம்
- கோடீஸ்வர யோகம் அதிகமாக இருக்கும்.
- அடிப்படை பலன்கள் கிடைக்கும்.
- பெரிய உயரங்களை அடைவீர்கள்.
- இதுவரை செய்த கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும்.
- இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
- நேர்மையான வேலைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
- பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
- புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
- புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
- முயற்சிகள் வெற்றி பெறும்.
- ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.
- உத்தியோகஸ்தர்களுக்கு வரும் வருமானத்தின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US