சனியின் கும்ப ராசி பயணம்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.
சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
அந்தவகையில் வருகின்ற மார்ச் 2025 ஆம் ஆண்டு 29ஆம் திகதி அன்று மீன ராசியில் சனி பகவான் விளைகின்றார்.
அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார்.
ரிஷபம்
- அனைத்து வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும்.
- திடீர் நிதி ஆதாயம் கிடைக்க கூடும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
- வியாபாரத்தில் பல்வேறு விதமான முன்னேற்றம் உண்டாகும்.
- முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
- தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாக்கும்.
- வருமானத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- பெரிய அளவில் பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

துலாம்
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க கூடும்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும்.
- உயர் அலுவலகம் நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- இந்த காலகட்டம் சாதகமாக அமைந்துள்ளது.
- பெரிய சாதனங்களை படைக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

மகரம்
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- இந்த காலகட்டத்தில் வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US