செவ்வாய் பெயர்ச்சி.., செப்டம்பர் முதல் செல்வங்களை அள்ளப்போகும் 4 ராசிகள்

By Yashini Sep 13, 2024 07:53 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்று ரிஷப ராசியில் இருந்து புதனின் சொந்த ராசியான மிதுன ராசிக்கு சென்றார்.

இந்நிலையில் செவ்வாய் பகவானின் புதன் ராசி பயணத்தால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது.  

மேஷம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.

செவ்வாய் பெயர்ச்சி.., செப்டம்பர் முதல் செல்வங்களை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Showered With Money By Lord Mars

துலாம்

  • அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் அதிகம் நடக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடிவரும்.
  • மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள். 

செவ்வாய் பெயர்ச்சி.., செப்டம்பர் முதல் செல்வங்களை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Showered With Money By Lord Mars

சிம்மம்

  • வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு தேடி வரும்.
  • பணமரவில் எந்த குறையும் இருக்காது.
  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

செவ்வாய் பெயர்ச்சி.., செப்டம்பர் முதல் செல்வங்களை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Showered With Money By Lord Mars

மீனம்

  • வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில்  நல்ல லாபம் கிடைக்கும்.
  • பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி.., செப்டம்பர் முதல் செல்வங்களை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Showered With Money By Lord Mars

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US