அள்ளிக்கொடுக்கப்போகும் புதன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இந்நிலையில் புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார் ஆகஸ்ட் 5ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார்.
தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் புதன் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
இருந்தாலும் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறுகின்றனர்.
மிதுனம்
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- வேலை தொடர்பான பயணங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- நல்ல யோகங்கள் தேடி வரும்.
- வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- பணம் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

துலாம்
- எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் வழக்கத்தைவிட சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும்.
- காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு
- வேலை தொடர்பான முன்னேற்றங்கள் கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வெற்றியின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- தொழிலில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வாழ்க்கைத் துணியில் சிறப்பான பயணம் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- புதிய வாய்ப்புகளால் அதிக யோகம் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US