குருவின் நட்சத்திர பயணம்.., ராஜ வாழ்க்கையை வாழப்போகும் 3 ராசிகள்
By Yashini
குரு பகவான் நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கி வருகின்றார்.
இவர் தன்னம்பிக்கை, வீரம், செழிப்பு, சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்து மங்களக் காரியங்களுக்கும் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார்.
வருகின்ற நவம்பர் 28ஆம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணத்தால் குறிபிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டக்காரர்களாக மாறப்போகின்றனர்.
மேஷம்
- வெற்றிகளை தேடி தரும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் பாராட்டுக்கள் கிடைக்கும்.
- புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கான முன்னேற்றம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் உயர்வு கிடைக்கும்.
- நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

கடகம்
- செயல் தரம் அதிகரிக்கும்.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

விருச்சிகம்
- புதிய நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- பழைய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வேலை உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் வழக்கத்தை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US