உதயமான புதன்.., அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது விருச்சிக ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் கடந்த டிசம்பர் 11ஆம் திகதி அன்று விருச்சிக ராசியில் உதயமானார்.
இந்நிலையில், புதன் பகவானின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகம் கிடைத்துள்ளது.
ரிஷபம்
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடகம்
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.
- பணவரவில் இருந்து குறையும் இருக்காது.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
- சக ஊழியர்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- கணவன் மனைவிக்கடைய அன்பு அதிகரிக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்
- எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வணிகத்தில் சிறப்பான லாபம் இருக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
- வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய முதலீடுகளால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 258 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US