துலாம் ராசியில் சூரியனின் பயணம்.., அபூர்வ பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரியபகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அந்தவகையில் அக்டோபர் 17ஆம் திகதி அன்று சூரிய பகவான் துலாம் ராசிகள் நுழைந்தார். இது சுக்கிரனின் சொந்தமான ராசியாகும்.
சூரிய பகவானின் துலாம் ராசி பயணம் குறிப்ட்ட 3 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிம்மம்
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
- உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.

கும்பம்
- சாதனை புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பாராட்டுகள் தேடி வரும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

கடகம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- அதனால் சேமிப்பு அதிகம் ஆகும்.
- நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US