அழகை பார்த்து மட்டுமே காதலிக்கும் 3 ராசியினர்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், அழகை பார்த்து மட்டுமே காதலிக்கும் 3 ராசிகாரர்கள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம்
- இவர்கள் இயல்பிலேயே கவர்ச்சி மற்றும் வசீகரத்தை அதிகம் விரும்புவார்கள்.
- தங்களின் துணையை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
- தோற்றத்தை பார்த்து மட்டுமே காதலில் விழுவார்கள்.
- உறவில் தோற்றத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
துலாம்
- இவர்கள் எப்போதும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- தோற்றத்தால் மட்டுமே இவர்கள் ஈர்க்கப்படுகின்றார்கள்.
- கவர்ச்சிகரமான மனிதர்களுடன் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.
- காதலில் துணையின் அழகுக்கு முக்கியத்தும் கொடுப்பார்கள்.
மிதுனம்
- இவர்கள் இயல்பாகவே வசீகரமான தோற்றத்தை கொண்டிப்பார்கள்.
- அழகுடைய நபர்களை மட்டுமே வாழ்க்கை துணையாக்கிக்கொள்ள நினைப்பார்கள்.
- அவர்களை பற்றி தெரியும்முன் அவர்களின் அழகில் மயங்கிவிடும்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |