சுக்கிரன் இடம் மாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Nov 19, 2024 11:18 AM GMT
Report

வேத ஜோதிடத்தின்படி, புதன் வரும் நவம்பர் 29, 2024 அன்று மாலை 6:16 மணிக்கு அமைகிறது. இது 13 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 12, 2024 அன்று காலை 6:02 மணிக்கு உயரும்.சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு துன்பங்களை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு நன்மையும் உண்டாகும்.அப்படியாக எந்தெந்த ராசியினருக்கு நன்மை உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

மிதுனம்:

சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மிதுன ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்.கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு சங்கடம் தோன்றும்.ஆதலால் உணவு பழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது.

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் சூழல் உண்டாகும்.சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்.அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் பழகும் பொழுது நிதானமாக பேசுவது அவசியம்.

மஹாலக்ஷ்மியின் அருளை பெற உதவும் 6 விஷயங்கள்

மஹாலக்ஷ்மியின் அருளை பெற உதவும் 6 விஷயங்கள்

கன்னி:

கன்னி ராசியினர் புதிதாக எந்த ஒரு செயலையும் செய்வதை தவிர்க்க வேண்டும்.மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.சகோதரம் சகோதிரி இடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.

அக்கம் பக்கத்தினரிடம் பழகும் பொழுது பார்த்து பழகுவது அவசியம்.வயதானவர்கள் உடல் நல குறைபாட்டால் அவஸ்தி அடையலாம்.காதலிப்பவர்களுக்கு இது கசப்பான காலம் ஆகும்.

மகரம்:

மகர ராசியினருக்கு தொழிலில் நஷ்டம் உண்டாக வாய்ப்புள்ளது.மனம் மந்த நிலை அடையும்.எந்த காரியம் எடுத்தாலும் இல்லை பிறரிடம் பேசும் பொழுதும் நிதானமாக பேசுவது அவசியம்.

நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க கால தாமதம் ஆகலாம்.தாய் வழியில் சில தொந்தரவுகள் ஏற்படும்.கணவன் மனைவி பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையிடலை தவிர்ப்பது நன்மை உண்டாக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US