கும்பத்தில் நுழையும் ராகு.., அடுத்தாண்டு அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
ராகு சனிக்குப் பிறகு, ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல நீண்ட நேரம் எடுக்கும் இரண்டாவது கிரகமாகும்.
அந்தவகையில், ராகு 2025 மே 18 ஆம் திகதி கும்ப ராசியில் நுழைய உள்ளார்.
இந்த மாற்றம் காரணமாக, குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் யோகத்தைப் பெறுகிறார்கள்.
மேஷம்
- சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
- கடின உழைப்பு நல்ல பலனைத் தரும், பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
- தடைகள் நீங்கும்.
- மற்றவர்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
- வருமானத்தில் வளர்ச்சி உண்டாகும்.
- நண்பர்கள், உறவுகள் வலுவாகும்.
- வேலை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

மகரம்
- செல்வம் உங்கள் வீடு தேடி வரும் வாய்ப்பு உள்ளது.
- திடீரென லாபம் அதிகரிக்கும்.
- அனைத்து செல்வங்களும் முன்னேற்றத்தை தரும்.
- தடைபட்ட அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முறையாக முடிக்கப்படும்.
- பணப்புழக்கத்திற்கு பஞ்சமிருக்காது.
- பொருளாதார சிக்கல்கள் நீங்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்
- பலவிதமான யோகங்களை அள்ளி தருகிறது.
- வாழ்க்கையில் அனைத்து வகையான மாற்றங்களும் நடக்கும்.
- புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
- நிதி பற்றாக்குறை இருக்காது.
- சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
- குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் தீர்க்கப்படும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- நிலம், வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.
- குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- கடினம் முயற்சி வெற்றி தேடி தரும்.
- போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US