சுக்கிரனின் பெயர்ச்சி.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், சுக்கிரன் செப்டம்பர் 18ஆம் திகதி அன்று துலாம் ராசியில் நுழைகிறார்.
சுக்கிரன் துலாம் ராசிக்கும் அதிபதி ஆவதால், மாளவிய ராஜயோகம் உருவாகிறது.
சுக்கிரனின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தொழிலதிபர்களுக்கு வெவ்வேறு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறனை அங்கீகரித்து சம்பளத்தை அதிகரிக்கும்.
- மக்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- எதிரிகளின் பார்வையில் இருந்து விலகி இருப்பது நல்லது.
- கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
- வரப்போகும் ஆண்டில், நீண்ட காலமாக வாங்க விரும்பியதை வாங்குவீர்கள்.

துலாம்
- கடன் தொல்லையில் இருந்து மீண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- வருமானம் அதிகரிக்கிறது.
- வியாபாரத்தில் வரப்போகும் ஆண்டில் லாபம் அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக வரன் தேடி வருபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

தனுசு
- சில்லறை விற்பனையாளர்களின் மொத்த வர்த்தகர்களாக மாறலாம்.
- குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.
- மகிழ்ச்சி உண்டாகும்.
- வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள்.
- பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US