உதயத்தில் குரு.., ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
பயணம் செய்து வந்த குரு பகவான் ரிஷப ராசியில் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமானார்.
இதன் காரணமாக குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
விருச்சிகம்
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- காதல் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- உயர்கல்வி படிப்புக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும்.

கன்னி
- பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
- எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கொடுக்கும்.
- ஆசைகள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகரம்
- மாணவர்கள் முன்பு இருந்ததை விட தற்போது கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
- எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும்.
- ஜோதிடம் மற்றும் எழுத்து சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- குரு பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பானதாக அமைய உள்ளது.
- சிந்தனையாளர்களுக்கு இது சாதகமான சூழ்நிலையாக அமையப் போகின்றது.
- வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும்.
- செல்வத்தின் வருகை அதிகரிக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US