சனியின் பயணம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசிகள்

Report

நவகிரகங்களில் நீதிமானாக சனிபகவான் விளங்கி வருகிறார்.

இவர் செய்யும் செயலுக்கேற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திரும்பி கொடுக்கக்கூடியவர்.

அந்த வகையில் சனிபகவான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நல்ல உயர்வை கொடுக்கப் போகின்றார்.

மேஷம்

  • வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 

சனியின் பயணம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Fully Enjoy The Fortune Of Lord Sani

கும்பம்

  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சனியின் பயணம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Fully Enjoy The Fortune Of Lord Sani

ரிஷபம்

  • வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • உயர் அலுவலர்கள் முன்னேற்றத்தை பெற்றுத் தருவார்கள்.
  • சக ஊழியர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்தும்.
  • நிம்மதி வரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • சனி பகவானின் அருளால் நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

சனியின் பயணம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Fully Enjoy The Fortune Of Lord Sani

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

  

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US