வக்கிர நிவர்த்தி அடையும் குரு.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அந்த வகையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் திகதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார்.
வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் திகதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
இந்நிலையில், குருபகவானின் வக்கிர நிவர்த்தி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
கும்பம்
- வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
- தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
- நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
- நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மேஷம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |