இடமாறும் செவ்வாய்.., வாழ்வில் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்
By Yashini
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக இருப்பவர் செவ்வாய்.
இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்ளுவார்.
தைரியத்தையும் கம்பீரத்தினையும் தரும் செவ்வாய் பகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் மேஷத்தில் குடியேறுகிறார். இது ஒரு ஆண்டுக்குப் பின் நடக்கிறது.
செவ்வாய் பெயர்ச்சியால் வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கம்பீரமும் பெறும் 3 ராசிகள் குறித்து பாப்போம்.
மேஷம்
- எக்கச்சக்க நிதியைப் பெறுவார்கள்.
- வருவாய் முன்பைவிட அதிகரிக்கும்.
- கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும்.
- கம்பீரமும் மிடுக்கும் கூடும்.
- ஒரு விஷயம் நடக்காமல் இருந்தாலும் நடத்திக் காட்டுவீர்கள்.
- வரன் பார்ப்பவர்களுக்கு மனம்போல் மாங்கல்யம் உண்டாகும்.
- தடைபட்ட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்
- ஜூன் முதல் செல்வாக்கு கூடும்.
- நடந்து செல்லும் நபருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
- வாடகை வீட்டில் இருந்தால் வீட்டடி மனை வாங்குவீர்கள்.
- கெட்டப் பெயர்கள் நீங்கும்.
- தரகு, வைத்தியம், ஹோட்டல் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிட்டும்.
- அம்மாவின் உடல்நலம் சீராகி ஆனந்தம்பெருகும்.
- சொந்த ஊரில் இருந்து நல்ல தகவல் வரும்.
- பாட்டி - தாத்தாக்களின் உடைமைகள் கிடைக்கலாம்.

சிம்மம்
- ஜூன் முதல் ஆரோக்கியமான நிலை உண்டாகும்.
- தொழில்முனைவோராக இருந்தால் வெளிமாநிலங்கள் சென்று ஆர்டர்களைப் பிடிப்பீர்கள்.
- எதையும் நன்கு பிளான் செய்து செய்யவும்.
- அரசின் பணியிடங்களுக்கு முயற்சி செய்தால் பாஸிட்டிவ் ஆன செய்தி வந்துசேரும்.
- செவ்வாய் சிம்ம ராசியினருக்கு மிடுக்கினை தருகிறார்.
- தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, அலுவலக அரசியல் குறையும்.
- உயர்ந்த இடத்தை நோக்கி நகரும் வாய்ப்பு உருவாகும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US