இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களை எல்லாரும் விரும்புவார்களாம்.., யார் யார் தெரியுமா?
By Yashini
ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், இந்த 3 திகதிகளில் பிறந்தவர்களை எல்லாரும் விரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.
2ஆம் திகதி
- இவர்கள் அமைதி மற்றும் பாசத்திற்கு அடையாளம்.
- இவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் கொண்டவர்கள்.
- அவர்கள் பிறரிடம் எப்போதும் பரிவு காட்டுவார்கள்.
- எங்கிருந்தாலும் மற்றவர்களின் இதயங்களை வெல்வார்கள்.
- தங்களை சுற்றி இருப்பவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கின்றனர்.
- அதனால் இவர்களை பலரும் நேசிக்கிறார்கள்.
- இவர்களின் இந்த குணம் நட்பு வட்டாரத்தை அதிகரிக்கவும்.
- இவர்களின் செயல் பலரின் கவனத்தை ஈர்க்கும்.
3ஆம் திகதி
- இவர்கள் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை கொண்டவர்கள்.
- இவர்கள் யாருடனும் எளிதில் பழகுவார்கள்.
- மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
- அவர்களின் பேசும் விதம் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருக்கும்.
- சுற்றி இருப்பவர்களிடம் அன்பை பரப்புவார்கள்.
- அவர்களுடன் நட்பு பாராட்ட பலரும் விரும்புகின்றனர்.
15ஆம் திகதி
- இவர்கள் பிறரை ஈர்க்கும் சக்தி கொண்டவர்கள்.
- இவர்கள் தங்களை சுற்றி உள்ளவர்கள் மீது மிகுந்த அன்பை பொழிகிறார்கள்.
- எப்போதும் பிறரை பற்றி முழு மனதுடன் சிந்திக்கிறார்கள்.
- அவர்களின் புத்திசாலித்தனத்தால் பலராலும் கவரப்படுகின்றனர்.
- அவர்களை அறியாமலேயே அவர்கள் போற்றப்படுகின்றனர்.
- பிறரை கவரும் திறனை இவர்கள் கொண்டுள்ளனர்.
17ஆம் திகதி
- இவர்கள் தங்களின் இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர்.
- அவர்களின் திறமை மற்றவர்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது.
- விடாமுயற்சி காரணமாக பிறரை கவர்கின்றனர்.
- தலைமைத்துவ பண்புகளுடன் விளங்குவார்கள்.
- இவர்கள் பிறரை வசீகரிக்கும் தன்மையை கொண்டவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |