ரொம்ப க்யூட்டாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், மிகவும் க்யூட்டாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
கடகம்
- இவர்கள் இயல்பாகவே உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.
- மற்றவர்களை எப்போதும் மரியாதையாக நடத்துபவர்கள்.
- தங்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள்.
- பிறருடன் விரைவிலேயே நட்பான சூழலை உருவாக்குவார்கள்.
- ஒருவருக்கு பிடிக்காத செயல்களை செய்ய கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
- குறிப்பாக இவர்கள் மிகவும் பொறுமையாக இருப்பார்கள்.
துலாம்
- அடுத்தவர்களின் மனநிலையை பொறுத்தது நடந்துகொள்ளுவார்கள்.
- எப்போதும் பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நிற்ப்பார்கள்.
- அனைவருடனும் எப்போதும் நன்கு பழகுவார்கள்.
- ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்தி பேச மாட்டார்கள்.
- அனைவராலும் விரும்படும் ஒருவராக இருப்பார்கள்.
மீனம்
- இவர்கள் மிகவும் இரக்கம் குணம் கொண்டவர்கள்.
- மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் எண்ணம் கொண்டவர்கள்.
- மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு நடந்துகொள்வார்கள்.
- மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த நினைப்பார்கள்.
- தான் கற்றுகொண்டத்தை மற்றவர்களுக்கும் கூறுவார்கள்.
தனுசு
- இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள்.
- புதிய விஷயங்களை ஆராயும் எண்ணம் கொண்டவர்களை.
- எல்லா விடயத்திலும் நேர்மறையான பக்கத்தை மட்டும் பார்ப்பார்கள்.
- மற்றவர்களும் வெற்றிபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை கொண்டவர்கள்.
- இவர்களுடன் இருக்க அனைவரும் விரும்புகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Vel Shankar
4.7 31 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US