உண்மையை மட்டுமே பேசும் நேர்மையான 4 ராசிகள்: யார் யார் தெரியுமா?
By Yashini
ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், உண்மையை மட்டுமே பேசும் நேர்மையான 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் மிகவும் வெளிப்படையான மற்றும் நேர்மையானவர்கள்.
- எந்த விடயத்தையும் மறைக்க விரும்ப மாட்டார்கள்.
- தங்கள் எண்ணங்களை ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படுத்துவார்கள்.
- என்ன நினைக்கிறார்களோ அதை சொல்ல பயப்படமாட்டார்கள்.
- அவர்களின் நேர்மை மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
- எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
- அதனால் வரும் விளைவுகளை சுலபமாக சமாளிபார்கள்.
சிம்மம்
- இவர்கள் இயற்கையாகவே தலைமைத்துவ பண்பு கொண்டவர்கள்.
- அவர்களின் நேர்மை அவர்களின் சுயமரியாதையுடன் இணைந்துள்ளது.
- எந்த சூழ்நிலையிலும் உண்மையைச் சொல்ல பயப்படமாட்டார்கள்.
- அவர்களின் நேர்மை விரும்பிய முடிவை அடைய உதவும்.
- தங்கள் கருத்துக்களை மறைக்க மாட்டார்கள்.
- மற்றவர்களைப் ஈர்க்க முயற்சிக்க மாட்டார்கள்.
- எந்த சூழ்நிலையிலும் நேர்மையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
கன்னி
- அனைத்து விஷயங்களிலும் சரியாக இருப்பார்கள்.
- சரியான விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- அவர்கள் பெரும்பாலும் உண்மையைப் பேசுவார்கள்.
- மேலும், இவர்கள் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- நேர்மையில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார்கள்.
- அவர்களின் நேர்மை எப்போதும் உண்மையுடன் இருக்கும்.
- மற்றவர்களை சந்தோஷப்படுத்த பொய் சொல்லமாட்டார்கள்.
விருச்சிகம்
- இவ்ரகள் மிகவும் நேர்மையான நபர்களாக இருப்பார்கள்.
- உண்மையைப் பேச அவர்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை.
- இவர்கள் பெரும்பாலும் உண்மையான உறவுகளைத் தேடுகிறார்கள்.
- அவர்கள் தங்கள் உறவிலும் நேர்மையாக இருப்பார்கள்.
- வலுவான ஒரு உறவிற்கு உண்மைதான் அடித்தளம் என்று நம்புகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |