இந்த 4 ராசிக்காரர்களிடம் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாதாம்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், இந்த 4 ராசிக்காரர்களிடம் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் யார் என பார்க்கலாம்.
விருச்சிகம்
- தீவிரத்தன்மைக்கு பெயர் பெற்ற இவர்கள் போட்டித்தன்மை கொண்டவர்கள்.
- அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்த விரும்பமாட்டார்கள்.
- வாழ்க்கையின் அனைத்து விடயங்களுக்கும் வெற்றி பெற போராடுவார்கள்.
- சவாலான சூழல்களில் சிறப்பாக செயல்படுவார்கள்.
- போட்டியை தங்கள் வலிமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகக் கருதுவார்கள்.

ரிஷபம்
- இவர்கள் கடுமையான போட்டியுணர்வு கொண்டவர்கள்.
- வெற்றி பெற வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையை கொண்டவர்கள்.
- விடாமுயற்சியுடன் வெற்றிக்கு கடினமாக உழைக்கத் தயாராக இருப்பார்கள்.
- இலக்குகளை நோக்கி சீராகச் செயல்படுகிறார்கள்.
- விரும்புவதைப் பெறுவதில் உறுதியாக இருப்பார்கள்.

தனுசு
- சுதந்திர உணர்வுக்கு பெயர் பெற்ற இவர்கள் போட்டித்தன்மை கொண்டவர்கள்.
- எதிர்கொள்ளும் சவால்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள்.
- பல்வேறு சமயங்களில் தங்களின் திறன்களைச் சோதிக்க விரும்புகிறார்கள்.
- போட்டிகளை முன்னேறுவதற்கும் ஒரு வழியாகப் பார்க்கிறார்கள்.
- அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள்.

சிம்மம்
- அங்கீகாரத்தை விரும்பும் இவர்கள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர்கள்.
- அவர்களின் இந்த போட்டி எண்ணம் சிறந்தவர்களாக மாற்றுகிறது.
- தன்னம்பிக்கையும், லட்சியமும் கொண்டவர்கள்.
- திறமைகளை வெளிப்படுத்த சவால்களைத் தேடி ஓடுவார்கள்.
- வாழ்க்கையில் வெற்றி பெற அவர்கள் உறுதியாக இருப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US