கொஞ்சம் கூட இரக்கமே இல்லாத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாத 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் மிகவும் உக்கிரமான கோபத்திற்கு பெயர் பெற்றவர்கள்.
- கோபத்தின்போது இரக்கமற்றவர்களாக மாறுகின்றனர்.
- பேசுவதற்கு முன்பு எப்போதும் யோசிப்பதில்லை.
- அவர்களின் வார்த்தைகள் ஆழமான காயத்தை ஏற்படுத்தும்.
- கோபம் தீர்ந்த பிறகு அவர்களின் செயல்களுக்காக வருந்துவார்கள்.

விருச்சிகம்
- தவறு செய்தால் கோபப்படமால் அவர்களை பழிவாங்குவார்கள்.
- அதிகாரம் மீதான விருப்பத்தால் இரமற்றவர்களாக மாறுகிறார்கள்.
- மன்னிக்கும் குணம் இல்லாதவர்களாக விளங்குகிறார்கள்.
- செய்த தவறை எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
- மேலும் அவர்கள் பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.

மகரம்
- கோபத்தின் போது அவர்கள் ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள்.
- மிகவும் இரக்கமற்றவர்களாக நடந்துகொள்வார்கள்.
- திட்டமிட்டு பழிவாங்கும் திறன் உடையவர்கள்.
- இலக்குகளை அடைய மற்றவர்களை மிதிக்க தயங்க மாட்டார்கள்.
- வெற்றிக்கு உதவியவர்களை கூட கைவிட தயங்க மாட்டார்கள்.

கும்பம்
- பிடிக்காத விஷயங்களில் மற்றவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவார்கள்.
- சில நேரங்களில் இதயமற்றவர்களாக நடந்துகொள்வார்கள்.
- மற்றவரின் மீது இரக்கப்படுவதை விரும்பமாட்டார்கள்.
- பிடிக்காதவர்களை வாழ்க்கையிலிருந்து உடனடியாக வெளியேற்றுவார்கள்.
- அவர்களின் அலட்சியம் மற்றவர்களை காயப்படுத்தும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US