அதிக பொறுப்பானவர்களாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், அதிக பொறுப்பானவர்களாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- அசைக்க முடியாத மனஉறுதிக்கும் பெயர் பெற்றவர்கள்.
- இவர்கள் உறுதியானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள்.
- அவர்கள் சந்திக்கும் சவால்களைப் பொருட்படுத்த மாட்டார்கள்.
- தங்கள் இலக்குகள் மற்றும் பொறுப்புகளில் உறுதியாக இருப்பார்கள்.
- தொழில் வாழ்க்கையை தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள்.
- அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்களாக இருப்பார்கள்.
- நம்பகமான குழு தலைவர்களாகவும் இருப்பார்கள்.
- தொழில் வாழ்க்கைப் போலவே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொறுப்பானவர்கள்.

கடகம்
- இவர்கள் அக்கறையான மற்றும் பொறுப்பானவர்கள்.
- அன்புக்குரியவர்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பானவர்கள்.
- குடும்பத்தை கடுமையாக பாதுகாக்கிறார்கள்.
- குடும்பத்தின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
- உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறார்கள்.
- குடும்பத்தின் பாதுகாவலராக பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
- அன்பான மற்றும் நம்பகமான நபராக இருப்பார்கள்.

மகரம்
- இவர்கள் நம்பகமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள்.
- வாழ்க்கை பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்.
- இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள்.
- இலட்சியத்தை பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டுள்ளனர்.
- சுய ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- கடமைகளை நிறைவேற்றுவதில் அதிக நேரத்தை வழங்குவார்கள்.
- தங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கிறார்கள்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள்.

கும்பம்
- வேளையில் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் புத்திசாலித்தனம் நிறைந்தவர்கள்.
- கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ள பயப்படுவதில்லை.
- வாழ்க்கையில் பொறுப்பேற்றுக் கொண்டு அதை நிறைவேற்றுவர்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US