மிகவும் சுயநலவாதியாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், மிகவும் சுயநலவாதியாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- அனைத்தும் விடயங்களையும் சொந்த நன்மைக்காகவே செய்கிறார்கள்.
- மற்றவர்களின் மீது அக்கறையற்றவர்கள்.
- அன்புக்குரியவர்களை கூட ஏமாற்றுவார்கள்.
- மற்றவர்களின் கால்களை வாறுவதற்கும் தயாராக இருப்பார்கள்.
- மற்றவர்கள் மீது இரக்கம் கொள்ள மாட்டார்கள்.

ரிஷபம்
- எப்போதும் எந்த தவறும் செய்ய மாட்டோம் என்று நம்புகிறார்கள்.
- தங்கள் மீது விமர்சனத்தை ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது.
- தான் மிகவும் சிறப்பானவராக இருக்கோம் என்று நம்புகிறார்கள்.
- கட்டுப்பாட்டுக்கு அடங்கிப்போகும் நபர்களை விரும்புகிறார்கள்.
- விருப்பத்தை நிறைவேற்ற மற்றவர்களைத் தூண்டி விடுவார்கள்.
- மற்றவர்களை பயன்படுத்தி தங்களின்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

சிம்மம்
- எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள்.
- புகழை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.
- அவர்கள் மற்றவர்களை விட அதிக கர்வம் கொண்டவர்கள்.
- தங்களைத் தலைவராக நிலைநிறுத்திக் கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
- அதிகமாக தலைக்கணம் இருக்கும்.
- அவர்கள் தங்களின் நலன் மீது அதிக பாதுகாப்பின்மை கொண்டவர்கள்.

விருச்சிகம்
- அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க விரும்புகிறார்கள்.
- அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த உறவிலும் இருக்க முடியாது.
- அனைவரும் தங்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
- அவர்களின் நன்மைக்காக எப்படிப்பட்ட செயலையும் செய்வார்கள்.
- அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள்.
- அவர்கள் தங்கள் மனதில் தோன்றுவதைச் மட்டுமே செய்வார்கள்.
- மற்றவர்களை காயப்படுத்தினாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US