கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Nov 10, 2025 01:45 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷம்

  • அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு ஆளாவார்கள்.
  • வெடித்துச் சிதறும் அளவிற்கு கோபப்படுவார்கள்.
  • சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படும்போது கோபப்படுவார்கள்.
  • மேலும், இந்த பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்.
  • கோபத்தில் பிடித்தவர்களிடம் கூட கடுமையாகப் பேசுவார்கள்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Signs Who Are Always Angry

ரிஷபம்

  • இவர்களின் கோபம் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.
  • துரோகம் நிகழ்ந்தால் கோபம் வெடித்து சிதறும்.
  • உள்ளுக்குள் இருக்கும் கோபம் சரியான சமயத்தில் வெளிப்படும்.
  • நெருக்கமானவராக இருந்தாலும் தண்டனையை கொடுப்பார்கள்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Signs Who Are Always Angry

சிம்மம்

  • இவர்கள் அரச குணங்களுக்கு பெயர் பெற்றவர்கள்.
  • அவமானத்தை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
  • மனம் புண்பட்டால் கோபம் விரைவாக அதிகரிக்கும்.
  • அவர்களின் கோபம் தீவிரமான இருக்கும்.
  • சுயமரியாதையைப் பாதுகாக்க கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Signs Who Are Always Angry

விருச்சிகம்

  • அவர்களின் கோபம் தீவிரமாக இருக்கும்.
  • துரோகம் செய்யப்படும்போது ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
  • மனதிற்குள் பகையை சுமந்து கொண்டிருப்பார்கள்.
  • மேலும், இந்த பெண்கள் கோபத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
  • கோபத்தை மிகவும் ஆழமாக உணர்கிறார்கள்.
  • காயப்படும்போது மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்துவார்கள்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Signs Who Are Always Angry

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US